15.05.2013 அன்று மாலை நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில்கணிதத்துறைத் தலைவர் டி.இராசேந்திரக்குமார் அவர்கள் “கணிதம், பணம், வாழ்க்கை” என்னும் தலைப்புகளில் பல்வேறு வாழ்வியல் செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.
கணிதத்தின் வரலாறு, கணிதத்தின் அடிப்படை, வாழ்வியல் கணிதம், கணிதத்தின் தேவை,கணிதத்தின் பிரிவுகள்.
பணமும் மனிதவாழ்வும்,
இசையின் தேவை, உணர்வுகளை வெளிப்படுத்துவதில் இசையின் பங்கு, கண்ணதாசனின் வரலாறு, கண்ணதாசன் பாடல்களில் இசைநயம் உள்ளிட்ட பலசெய்திகளையும், காணொளி வழியாகவும், பவர்பாயின்ட் முறையிலும், பகிர்ந்துகொண்டார்.
தத்துவம் நிறைந்த திரைப்பாடல்களை அழகான குரலில் பாடி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.
0 கருத்துகள்