Advertisement

Responsive Advertisement

இலக்கியமும் இசையும்

17.07.13அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் ஆங்கிலத்துறை விரிவுரையாளர் திரு.பூபதி அவர்கள் இலக்கியமும் இசையும் என்ற தலைப்பில் தம் கருத்துக்களைப் பதிவுசெய்தார்.

ஆங்கில இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள அழகான இசைகுறித்த செய்திகளையும், வாழ்வியலோடு கலந்த இசையின் தனிச்சிறப்பையும் அழகாக எடுத்துரைத்தார்.


சேக்சுபியர், வேர்ட்ஸ்வொர்த், ஜான் கீட்ஸ், எலியட் போன்ற சிறந்த ஆங்கிலக் கவிஞர்களின் இசைகுறித்த புரிதலை, அனுபவ வெளிப்பாட்டை நன்றாக எடுத்துரைத்தார்.


தமிழ்க் கவிதைகளின் சிறப்பையும், அதில் கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் கவிதைகளில் உள்ள கற்பனைகளையும், நயத்தையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எடுத்துரைத்தார். பேராசிரியப் பெருமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்