10.07.2013 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளர் முனைவா் க.பாலாசி அவர்கள் கொடுமணல் அகழ்வாய்வும் தமிழி எழுத்துக்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இணையத்திலிருந்து தேடிப் பெற்ற நிழற்படங்களை ஆதாரங்களாக வைத்து அவரது உரை அமைந்தது. உரையின் வழியாக, தமிழரின் பண்டைய மரபுகள், பழக்கவழக்கங்கள், வணிகம் ஆகியன நன்கு விளங்கின.
0 கருத்துகள்