03.07.2013 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் வணிகவியல் துறை விரிவுரையாளர் திரு.ஒ.ஓபிலிகிருஷ்ணன் அவா்கள் இந்தியாவின் பணப்பறிமாற்ற வரலாறு என்ற தலைப்பில் தம் கருத்துக்களைப் பதிவு செய்தார். காலந்தோறும் இந்தியாவில் இருந்த நாணயங்களையும், ரூபாய் நோட்டுகளையும் சான்றுகளுடன் எடுத்துரைத்தார்.
மேலும்,
பணத்தின் மதிப்பு குறித்தும்,
பணத்தின் மதிப்பு குறித்தும்,
பணவீக்கத்துக்கான காரணங்களையும் அழகாக எடுத்துரைத்தார். ஆசிரியர்கள் பலரும் தம்முடைய அனுபங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
அவர் பேசிய உரையின் சில பகுதிகள்..
- RESERVE BANK OF INDIA (RBI)
§The Reserve Bank of India (RBI) is India's central banking institution, which formulates the monetary policy with regard to the Indian rupee.
§ It was established on 1 April 1935 in accordance with the provisions of the Reserve Bank of India Act, 1934
§The share capital was divided into shares of Rs.100 each fully paid, which was entirely owned by private shareholders in the beginning. Following India's independence in 1947, the RBI was nationalized in the year 1949.
§Headquarters MUMBAI, Maharashtra
- RBI – Structure
§The Central Board of Directors is the main committee of the central bank.
§The Government of India appoints the directors for a four-year term.
§The Board consists of a governor, four deputy governors, fifteen directors to represent the regional boards, one from the Ministry of Finance and ten other directors from various fields
§The Reserve Bank of India has ten regional representations: North in New Delhi, South in Chennai, East in Kolkata and West in Mumbai
History of Indian coins
Three broad grouping: Western India (Bombay & Surat), South India (Madras) Eastern Province of Bengal (Calcutta). The coins of Bengal were developed along the Mughal pattern, those of Madras were struck along South Indian lines both in design and metrology (Pagoda) as well as along Mughal designs.
British India Coinage
Deflation
§In economics, deflation is a decrease in the general price level of goods and services. Deflation occurs when the inflation rate falls below 0% (a negative inflation rate).
§inflation reduces the real value of money over time; conversely, deflation increases the real value of money – the currency of a national or regional economy.
§This allows one to buy more goods with the same amount of money over time.
Other taxes
§Professional Tax
§Dividend distribution Tax
§Municipal Tax
§Entertainment Tax
§Stamp Duty, Registration Fees, Transfer Tax
§Education Cess , Surcharge
§Gift Tax
§Wealth Tax
§Toll Tax
1 கருத்துகள்
பல தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள். கருத்தரங்கில் மேலும் பல தகவல்கள் சொல்லப்பட்டு இருக்குமல்லவா? யுடுயுப்பில் பதிவேற்றினால் பலருக்கும் பயன் தரும்.
பதிலளிநீக்கு