Advertisement

Responsive Advertisement

கர்நாடக சங்கீதத்தின் வரலாறு-டி.எஸ்.வெங்கடேசன்

26.06.2013 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் கணினித்துறை விரிவுரையாளர் டி.எஸ்.வெங்கடேசன் ஐயா அவர்கள் கர்நாடக இசை மரபுகள் குறித்து பல அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

கர்நாடக இசையின் தோற்றம், வளர்ச்சி,
இராகம்
தாளம்
பல்லவி
கர்நாடக இசையை வளர்த்த அறிஞர்கள் குறித்த பல நுட்பமான செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.

முதல்வர் உள்ளிட்ட பல்துறை விரிவுரையாளர்களும் கலந்துகொண்டு தம் இசைகுறித்த அனுபங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்