Advertisement

Responsive Advertisement

தலைமைத்துவமும் மேலாண்மைக்கோட்பாடும்-க.ஆனந்த்

12.06.2013 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் மேலாண்மைத் துறை விரிவுரையாளர் க.ஆனந்த் ஐயா அவர்கள் தலைமைத்துவமும் மேலாண்மைக்கோட்பாடும் என்ற தலைப்பில் தம் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். 

தலைமைத்துவத்தின் பல்வேறு கூறுகளையும்,
மேலாண்மைக்கோட்பாட்டின் தனித்தன்மைகளையும் எடுத்துரைத்தார்.

வளர்ந்த பெரிய நிறுவனங்களில் பின்பற்றப்படும் மேலாண்மைக்கோட்பாட்டுகளைக் காணொளிகளுடன் எடுத்துரைத்தார். 

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. Sooner or later India's(especially,TN ) marketing people will herald for BIG future!
    r.k.seethapathi naidu
    CEO
    Medicament Delartic
    karaikal
    pathiplans@sify.com

    பதிலளிநீக்கு