Advertisement

Responsive Advertisement

கீதையும் உளமேம்பாட்டு சிந்தனைகளும்

21.08.13 அன்று மாலை மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் மேலாண்மைத்துறை இயக்குநர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் கீதையும் உளமேம்பாட்டு சிந்தனைகளும் என்ற தலைப்பில் தம் கருத்துக்களைப் பதிவு செய்தார். நம் வாழ்வில் ஏற்படும் இன்பதுன்பங்களின் போது நாம், நம்மைத் தகவமைத்துக்கொள்ளவேண்டும்? என்பதையும் நம் கடமைகளைச் செய்யும்போது ஏற்படும் தடைகளை எவ்வாறு கடக்கவேண்டும் என்பதையும் அழகாக எடுத்துரைத்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்