Advertisement

Responsive Advertisement

சோதனைச் சாலையில் பாதுகாப்பு நெறிமுறைகளும் முதலுதவிகளும்

25. 09.2013 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் வேதியியல் துறை விரிவுரையாளர் திரு விஜயகுமார் சோதனைச் சாலையில் பாதுகாப்பு நெறிமுறைகளும் முதலுதவிகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார். வேதிப்பொருட்களின் தன்மைகளையும், மாணவர்களின் கடமைகள் குறித்தும் பேசினார்.

முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர்கள் அன்றாட வாழ்வியலில் வேதியியல் குறித்த பல்சுவைத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.




கருத்துரையிடுக

2 கருத்துகள்