Advertisement

Responsive Advertisement

நன்னீரில் வளரும் மீன்கள்-திரு. ஆ.சங்கரநாராயணன்,

பதிவுகள் மன்றத்தின் நான்காவது பதிவு

 

25.04.2013அன்று மாலை நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் நுண்ணுயிரியியல்துறை உதவிப் பேராசிரியர் திரு.சங்கரநாராயணன் அவர்கள் நன்னீரில் வளரும் மீன்கள் குறித்த பல அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

 

நீர்நிலைகளின் வகைபாட்டையும், மீன்களின் வகைப்பாட்டையும் நிழற்படங்களுடன் அவர் தெளிவாக விளக்கினார்.

 

முதல்வர் முன்னிலையில் நடந்த இம்மன்றத்தில் பலதுறைசார்ந்த பேராசிரியப் பெருமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்