Advertisement

Responsive Advertisement

கணினி வரலாறு -முனைவர் ஆர்.புகழேந்தி

பதிவுகள் மன்றத்தின் மூன்றாவது பதிவு

 





17.04.2013 புதன் கிழமை அன்று மாலை நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் கணினித் துறைத் தலைவர் முனைவர் ஆர் புகழேந்தி அவர்கள் கணினியின் வரலாறு குறித்த பல அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

அவர் எடுத்துரைத்த நுட்பமான செய்திகளின் உட்கூறுகள் சில..


  • ஆப்ரேட்டிங் சிஸ்டம்களின் வகைப்பாடும், வரிசையும்
  • பிரௌசர்களின் வகைப்பாடு
  • சர்ச் எஞ்சின்களின் வகைப்பாடும், கூகுளின் தனிச்சிறப்பும்
  • மொபைல் ஓஎஸ்
  • ஸ்மார்ட் போன்
  • கணினியின் வேகம் குறித்த தரவரிசை
  • விக்கிப்பீடியாவின் தோற்றமும், பயன்பாடும்
  • 1G, 2G,3G,4G தொழில்நுட்பப் பயன்பாடுகள்
  • மைன்ட் ரீடிங் டெக்னாலஜி
  • பட்ஜட் பிளானிங் 
  • மோட்டிவேசன் ஸ்லைடு
கணினியின் பல்லாண்டுகால வளர்ச்சியை ஒருமணி நேரத்தில் திரும்பிப் பார்த்தது போல அவரது உரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 

பவர்பாயின்ட் பிரசன்டேசன் என்ற முறையில் வெளியிட்ட அவர்தம் கருத்துக்ககள் பலருக்கும் பயன்படும் என்பதால் கல்லூரியின் இன்ட்ராநெட்டில் ஜென்ரல் ஆர்டிகில் பகுதியில் வெளியிட இசைவு தெரிவித்துள்ளார்.

( Hardware,  Software,  Manufacturing, Software Development,  Network
Operating System,  Database, Memory, Railway ,Bank,Insurance
Industry, Institutions, Population , Wikipedia

DOB 2001
Parents: Jimmy Wales and Larry Sanger
Power: Worlds Sixth most popular Website
WoW : 26 million pages across all 284 active language edition


USB flash drives
DOB:1999
Parents:Amir Ban, Dov Moran and Oron Ogdan,
Native:Isreal

No 1 !
The word "computer“
DOB:1613
person who performed calculations or computations

First mechanical computer or automatic computing engine concept :In 1822, Charles Babbage
1837 Charles Babbage proposed the first general mechanical computer, the Analytical Engine.

First programmable computer
The Z1, originally created by Germany's Konrad Zuse in his parents living room in 1936

the first personal computer is considered by many to be the Kenback-1, which was first introduced for $750 in 1971

History of Google
1995
Larry Page and Sergey Brin
1996
Larry and Sergey, now Stanford computer science grad students, begin collaborating on a search engine called BackRub.
1997
Larry and Sergey decide that the BackRub search engine needs a new name. After some brainstorming, they go with Google—a play on the word “googol,” a mathematical term for the number represented by the numeral 1 followed by 100 zeros.

G’s

1G (or 1-G) refers to the first-generation of wireless telephone technology, mobile telecommunications.
2G (or 2-G) is short for second-generation wireless telephone technology. Second generation 2G cellular telecom networks were commercially launched on the GSM standard in Finland by Radiolinja

3G

Mobile TV
Video on demand
Video Conferencing
Telemedicine
Location-based services
Global Positioning System (GPS)
4G
4G is the fourth generation of mobile phone mobile communication technology:
Mobile ultra-broadband Internet access,
Laptops with USB wireless modems,
Smartphones
Mobile web access, IP telephony,
Gaming services,
High-definition mobile TV,
Video conferencing,
3D television and Cloud Computing

Limitations
You need very good thought control while using the headset.
The game is altered with lack of concentration and distractions.

Nobel - 2000
Chris Niswander of Tucson, Arizona, for inventing PawSense, software that detects when a cat is walking across your computer keyboard
)

கலைச் சொல்லாக்கம்

ஆப்ரேட்டிங் சிஸ்டம் - இயங்குதளம்
பிரௌசர் - உலவி
சர்ச் எஞ்சின் - தேடுபொறி, தேடு இயந்திரம்
மைன்ட் ரீடிங் டெக்னாலஜி - மனவாசிப்புத் தொழில்நுட்பம்
பவர்பாயின்ட் - நழுவம் 
இன்ட்ராநெட் - அகஇணையம்
பட்ஜெட் - நிதி ஒதுக்கீடு
மோட்டிவேசன் - ஊக்குவிப்புக் காட்சிகள்

PPT

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. இப்போது கிறிஸ்துமஸ் கடன் பெற.

    இறைவனின் அமைதி நீங்கள் இருக்கலாம்.
    நீங்கள் ஒரு வணிக மனிதன் அல்லது பெண் இருக்கிறீர்களா? நீங்கள் செய்கிறது
    ஆனால்
    நிதி நெருக்கடி, அல்லது நீங்கள் செய்ய வேண்டும்
    தொடங்க உள்ளது
    உங்கள் வணிக?
    ) தனிப்பட்ட கடன் வணிக
    வளர்ச்சி.
    ஆ) ஒரு வணிக மற்றும் கல்வி தொடங்கி.
    இ) கடன் திரட்டு.
    டி) ஏபிசி கடன்கள்
    பெயர்: ..........................................
    நாடு: .........................................
    முகவரி: ..........................................
    திருமணம்
    தகுதி: .......................................
    செக்ஸ்: ....................
    வயது .......................
    கடன் தொகை
    ஸ்பீடு: .........................
    கடன் காலம்: ...................................
    தனிப்பட்ட செல்போன்
    எண்: .......................
    மாதாந்திர
    வருமான: .....................................
    மற்றும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் நன்றி
    இ-மெயில்: jameswoodloan@gmail.com

    பதிலளிநீக்கு