Advertisement

Responsive Advertisement

ஆங்கில இலக்கியத்தில் இயற்கைப் புனைவு



07.08.2013 அன்று மாலை மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் ஆங்கிலத் துறை விரிவுரையாளர் திரு.ஏழுமலை அவர்கள் ஆங்கில இலக்கியத்தில் இயற்கைப் புனைவு என்ற தலைப்பில் உரையாற்றினார். 

ஆங்கிலக் கவிஞர்களான ஷேக்ஸ்பியர், ஷெல்லி, கீட்ஸ், வேர்ட்ஸ்வொர்த் போன்ற கவிஞர்களின் வாழ்க்கைவரலாறுகளையும், அவர்கள் கவிதைகளில் இடம்பெற்ற இயற்கை குறித்த புனைவுகளையும் மிக அழகாக எழுத்துரைத்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்