31.07.2013 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் கணினித் துறை விரிவுரையாளர் திரு.எம்.ஜே.பாலகிருஷ்ணன் அவர்கள் கடவுளும் தன்னம்பிக்கையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மனிதவாழ்வில் கடவுள் நம்பிக்கை எந்த அளவுக்கு துணையாக வருகிறது என்பதை இராமயணம், கீதை வழியாக எடுத்துரைத்தார்.
0 கருத்துகள்